Saturday, 26 May 2012

பொன்னான வார்த்தைகள் - தலைவரின் சிவாஜி திரைப்பட வெள்ளிவிழா பேச்சு...


என்னுடைய குருநாதர் பாபாஜிக்கு என்ன பவருனு எனக்கு தெரியும் , அதனால் தான் நான் நம்பிகையா இந்த படம் இப்டி ஓடும்னு சொன்னேன் . அதுக்காக என்னோட கடவுள் ரொம்ப பவர்புல் அப்டின்னு நா உங்களுக்கு சிபாரிசு பண்ணல , உங்களுட...ைய கடவுளும் அவ்ளோ பவர்புல் தான... , ஜீசஸ் ஆகட்டும், அல்லா ஆகட்டும், விநாயகர் ஆகட்டும் ... எல்லாருமே பவர்புள் தான், எங்கே அவங்க பவர்புள் ஆகுறாங்கநா , நீங்க எந்த அளவுக்கு நம்பிக்கை அவங்க மேல வைக்குறீங்க , அதுல தான் இருக்கு :-) எந்த அளவுக்கு நீங்க அவங்க கிட்ட ஒப்டைகிறீங்க அதுல தான் , நான் ஒப்படைச்ச நம்பிக்கை இருந்துச்சு சக்சஸ் ஆச்சு ஆண்டவன் இருக்கான் , நல்லவங்க வாழ்வாங்க , கொஞ்சம் நேரம் ஆகும் அவ்ளோ தான் ... சோதனை வரும் , நீ சோதனையா சந்திச்சா தான் சாதனையா மாறும்

No comments:

Post a Comment