Saturday, 5 May 2012

தலைவர் ரஜினிகாந்த்... சில தகவல்கள்




2007&
ல் மகாராஷ்ட்ரா மாநில அரசு ரஜினிக்குராஜ்கபூர் விருதுவழங்கி கௌரவித்தது.
THANKS ; facebook thalaivar group
இந்தியாவிலேயே அதிக ரசிகர் மன்றங்களைக் கொண்டிருக்கும் சூப்பர் ஹீரோ ரஜினி.ஏறக்குறைய எண்பதாயிரம் ரசிகர் மன்றங்கள் இருக்கின்றன.

2007&
ல் பிரபல ஆங்கில இதழான ஏஸியா வீக் ரஜினியைதெற்கு ஆசியாவில் மிகவும் ஆதிக்கம் செலுத்தக்கூடிய நபர்களில் ஒருவராகதேர்ந்தெடுத்தது.
தனது தாய்மொழி மராத்தி என்றாலும் அம்மொழிப்படங்களில் இதுவரை அவர் நடித்ததே இல்லை.
ரஜினி ஒரு சிறந்த தச்சர். மர வேலைப்பாடுகளில் இவர் கில்லாடி.
...
பேருந்து நடத்துநராகப் பணியாற்றிய காலத்தில் பயன்படுத்திய பொருட்களை இன்றும் பாதுகாத்து வருகிறார்.

1995&
ல் வெளியானமுத்துபடம் மூலமாகத்தான் தமிழ் சினிமா முதன் முறையாக ஜப்பானிற்குள் நுழைந்தது.

2006&
ல் ஜப்பானுக்குப் பயணம் மேற்கொண்ட நம் பிரதமர் மன்மோகன் சிங், இந்தியா, ஜப்பான் ஆகிய இரு நாடுகளின் நட்புறவைப் பற்றிப் பேசுகையில் ஜப்பானில்முத்துபடத்தின் வெற்றியைப் பற்றியும் குறிப்பிட்டுப் பேசியிருக்கிறார்.

No comments:

Post a Comment