சத்தத்தை தாண்டிய நமது ரஜினிராக்ஸ்...
தலைவர் ரசிகர்களுக்கு எளிதில் தலைவரை பற்றிய செய்திகள் போய் சேர வேண்டும் என்ற எண்ணத்தில் தொடங்கப்பட்ட ரஜினிராக்ஸ் என்னும் நமது எஸ்.எம்.எஸ் குரூப் இன்று 100 நபர்களை தாண்டி உள்ளது...
அணைத்து தலைவரின் ரத்தங்களுக்கும் எனது மனமார்ந்த நன்றிகள்...
இந்த அளவு இந்த குரூப் வந்ததற்கு காரணமான அணைத்து தலைவர் ரசிகர்களுக்கும், அணைத்து ரஜினிராக்ஸ் கேப்டன்-களுக்கும், பேஸ் புக், ஆர்குட், ட்விட்டர் போன்ற சமூக இணையதளங்களில் நமது குரூப்-ஐ பற்றி தகவல் தந்த அணைத்து நல்லுள்ளங்களுக்கும் எனது நன்றியை காணிக்கையாக்குகின்றேன்...
"கடமையை செய் பலனை எதிர்பார் "
என்றும் தலைவர் வழியில் ரஜினிராக்ஸ் ...
No comments:
Post a Comment