தலைவரின் பிறந்தநாளை முன்னிட்டு உலகம் முழுவதும் ரசிகர்கள் பல சிறப்பான மற்றும் பயனுள்ள பல நிகழ்சிகளை ஏற்பாடு செய்திருந்தனர்... |
பல நலத்திட்டங்களையும் வழங்கி தலைவரின் ரசிகர்கள் எப்படிபட்டவர்கள் என்பதை நீருபிக்கவும் தவறவில்லை.
|
திரளான ரசிகர்களும் கலந்து கொண்டு விழாவை மேலும் அழகு படுத்தினர் ... இந்த விழாவை சுந்தர் , ரஜினி மனோஜ் மற்றும் குழுவினர் சிறப்பாக செய்திருந்தனர்.... | |||||||||||||||||||||||||||
| <><><><> | <><><><> >>>> |
No comments:
Post a Comment