Saturday, 17 December 2011

தலைவர் ரசிகர்களால் திணறியது வள்ளுவர் கோட்டம்..



வள்ளுவர் கோட்டம் விழாக் கோலம் பூண்டது ...

ஒரு மாநாடைப் போல விழா பிரமாண்டமாக நடைபெற்றது... 


தலைவரின் ரசிகர்கள் திரளாக தங்கள் குடும்பத்தினருடன் கலந்து கொண்டு சிறப்பித்தனர்...


விழாவை ராமதாஸ் , ரவி, ஆகியோர் ஏற்பாடு செய்திருந்தனர் ..
இந்த நிகழ்வு அணைத்து தலைவர்  ரசிகர் நற்பணி மன்றங்களின் சார்பில் நடைபெற்றது...
 விழாவில் டைரக்டர் S .P . முத்துராமன் , நடிகர்கள் திரு விஜய குமார் , செந்தில்,
ராகவா லாரன்ஸ், கருணாஸ், கலைபுலி தாணு, சின்னி ஜெயந்த், வாசு விக்ரம், வசந்த் விஜய் ,
 சிவகார்த்திகேயன் ஆகியோர் கலந்து கொண்டு
வாழ்த்துரை வழங்கி நலத்திட்ட உதவிகளை வழங்கினார்கள்... 

No comments:

Post a Comment