Saturday, 17 December 2011

திருவாரூர் ரஜினிராக்ஸ்-இன் தலைவர் பிறந்தநாள் விழாக் கொண்டாட்டம் ,,



திருவாரூர் ரஜினிராக்ஸ் கேப்டன் திரு.நிர்மல் குமார் தலைவர் ரசிகர்களுடன் 12  டிசம்பர் தலைவரின் பிறந்தநாளை கொண்டாடினார்..

 இந்த நிகழ்ச்சி நேதாஜி சாலை (நடேசன் தியேட்டர் அருகில் ) திருவாரூரில் நடைபெற்றது...



இந்த பிறந்தநாள் விழா நிகழ்ச்சியை நிர்மல், செந்தில் பாலாஜி, செழியன், மணி, நாகு, வினோத் உள்ளிட்ட பலர் செய்திருந்தனர்...


தலைவர் ரசிகர்களால் திணறியது வள்ளுவர் கோட்டம்..



வள்ளுவர் கோட்டம் விழாக் கோலம் பூண்டது ...

ஒரு மாநாடைப் போல விழா பிரமாண்டமாக நடைபெற்றது... 


தலைவரின் ரசிகர்கள் திரளாக தங்கள் குடும்பத்தினருடன் கலந்து கொண்டு சிறப்பித்தனர்...


விழாவை ராமதாஸ் , ரவி, ஆகியோர் ஏற்பாடு செய்திருந்தனர் ..
இந்த நிகழ்வு அணைத்து தலைவர்  ரசிகர் நற்பணி மன்றங்களின் சார்பில் நடைபெற்றது...
 விழாவில் டைரக்டர் S .P . முத்துராமன் , நடிகர்கள் திரு விஜய குமார் , செந்தில்,
ராகவா லாரன்ஸ், கருணாஸ், கலைபுலி தாணு, சின்னி ஜெயந்த், வாசு விக்ரம், வசந்த் விஜய் ,
 சிவகார்த்திகேயன் ஆகியோர் கலந்து கொண்டு
வாழ்த்துரை வழங்கி நலத்திட்ட உதவிகளை வழங்கினார்கள்... 

சென்னையை திணறடித்த தலைவரின் பிறந்தநாள் விழாக்கள்....

<><><><><><><><>
தலைவரின் பிறந்தநாளை முன்னிட்டு உலகம் முழுவதும்  ரசிகர்கள்
 பல சிறப்பான மற்றும் பயனுள்ள பல நிகழ்சிகளை ஏற்பாடு செய்திருந்தனர்... 

                      

<><><><>
பல நலத்திட்டங்களையும் வழங்கி தலைவரின் ரசிகர்கள் எப்படிபட்டவர்கள்
 என்பதை நீருபிக்கவும் தவறவில்லை.
  


<><><><>
நமது onlysuperstar .com  சார்பில் கரையான் சாவடி பத்மாவதி ஸ்ரீனிவாசா மகாலில்
 நடைபெற்ற  விழாவிற்கு பஞ்ச்தந்த்ரம் புத்தக எழுத்தாளர்கள் திரு.கிட்டி, திரு பாலசுப்ரமணியன்
மற்றும் திரு ஜான் யேசுதாஸ் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர். 

<><>
<> <>
<><><><>
<>
<><><><>
<><>
திரளான ரசிகர்களும் கலந்து கொண்டு விழாவை மேலும் அழகு படுத்தினர் ...
 இந்த விழாவை சுந்தர் , ரஜினி மனோஜ் மற்றும் குழுவினர் சிறப்பாக செய்திருந்தனர்....

<><><><>
13-Dec-11