தலைவரின் கோச்சடையான் திரைப்படம் "3 D " தொழில் நுட்பத்துடன் மிக வேகமாக தயாராகி வருகிறது .. இதை கொண்டாடும் விதமாக நமது ரஜினிராக்ஸ் மற்றும் வேர்ல்ட்சூப்பர்ஸ்டார் எஸ்.எம்.எஸ். குரூப், தலைவரின் படத்துடன் கோச்சடையான் டீ-ஷர்ட் தயாரிக்க முடிவெடுத்துள்ளது.. நீங்கள் இந்த டீ-ஷர்ட் ஐ அணிந்து கொண்டு தலைவரின் கோச்சடையானை கொண்டாடலாம்.. இந்த டீ-ஷர்ட் உங்களுக்கு வேண்டும் என்றால் நீங்கள் உங்களது முழு விபரங்களையும் ( பெயர், டீ-ஷர்ட் அளவு, முகவரி) ஐ 7845827245 அல்லது 9715208206 என்ற எண்ணுக்கும் அல்லது rajinirox@yahoo.com என்ற இணையதள முகவரிக்கோ அனுப்பவும். ( டீ-ஷர்ட்-ற்கான தொகை இறுதியில் தெரிவிக்கப் படும்) தொகை அதிகபட்சமாக 250 ரூபாய் வரை இருக்கும். நன்றி... என்றும் தலைவரின் தனி வழியில் ரஜினிராக்ஸ்...
Tuesday, 24 April 2012
கோச்சடையான் டீ-ஷர்ட் உடன் - கோச்சடையானை சிறப்பாக கொண்டாட ரஜினிராக்ஸ் & வேர்ல்ட்சூப்பர்ஸ்டார் எஸ்.எம்.எஸ் குரூப் ஏற்பாடு...
தலைவரின் கோச்சடையான் திரைப்படம் "3 D " தொழில் நுட்பத்துடன் மிக வேகமாக தயாராகி வருகிறது .. இதை கொண்டாடும் விதமாக நமது ரஜினிராக்ஸ் மற்றும் வேர்ல்ட்சூப்பர்ஸ்டார் எஸ்.எம்.எஸ். குரூப், தலைவரின் படத்துடன் கோச்சடையான் டீ-ஷர்ட் தயாரிக்க முடிவெடுத்துள்ளது.. நீங்கள் இந்த டீ-ஷர்ட் ஐ அணிந்து கொண்டு தலைவரின் கோச்சடையானை கொண்டாடலாம்.. இந்த டீ-ஷர்ட் உங்களுக்கு வேண்டும் என்றால் நீங்கள் உங்களது முழு விபரங்களையும் ( பெயர், டீ-ஷர்ட் அளவு, முகவரி) ஐ 7845827245 அல்லது 9715208206 என்ற எண்ணுக்கும் அல்லது rajinirox@yahoo.com என்ற இணையதள முகவரிக்கோ அனுப்பவும். ( டீ-ஷர்ட்-ற்கான தொகை இறுதியில் தெரிவிக்கப் படும்) தொகை அதிகபட்சமாக 250 ரூபாய் வரை இருக்கும். நன்றி... என்றும் தலைவரின் தனி வழியில் ரஜினிராக்ஸ்...
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment